skip to main
|
skip to sidebar
arutperunjothi
Wednesday, November 04, 2009
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
- திருமுலர் திருமந்திரம்
அருஞ்சொற்பொருள் :
இந்து - மதி, நிலவு.
எயிறு - தந்தம் .
நந்தி - சிவன்
புந்தி - எண்ணம்
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
▼
2009
(1)
▼
November
(1)
விநாயகர் துதி
Links
Google News
Edit-Me
Edit-Me
About Me
bloggingfellow
View my complete profile